நம் சின்னச் சின்னச் சண்டைகளால் வரும்
உன் செல்லக்
கோபங்களை அவ்வளவு பிடிக்கும்
எனக்கு....!
உன் கோபத்தின் அர்த்தம் புரிந்து தான்
நான் உன்னை ரசிப்பேன்...
ஆனால் நீயோ தொல்லைக்காரி,
பொறாமைக்காரி,சுயநலக்காரி எனும்
பட்டங்கள் தந்து விலத்தி சென்று விட்டாய்...!
நான் போட்ட சிறு சிறு சண்டைகளின்
அர்த்தம் புரிந்திருந்தால் நீ என்னை விட்டு விலகியிருக்க
மாட்டாய்...!
அதை விட சிறந்த அன்பை நீ வேறெங்கும்
தேடியும் இருக்க மாட்டாய்...!
உன் செல்லக்
கோபங்களை அவ்வளவு பிடிக்கும்
எனக்கு....!
உன் கோபத்தின் அர்த்தம் புரிந்து தான்
நான் உன்னை ரசிப்பேன்...
ஆனால் நீயோ தொல்லைக்காரி,
பொறாமைக்காரி,சுயநலக்காரி எனும்
பட்டங்கள் தந்து விலத்தி சென்று விட்டாய்...!
நான் போட்ட சிறு சிறு சண்டைகளின்
அர்த்தம் புரிந்திருந்தால் நீ என்னை விட்டு விலகியிருக்க
மாட்டாய்...!
அதை விட சிறந்த அன்பை நீ வேறெங்கும்
தேடியும் இருக்க மாட்டாய்...!
No comments:
Post a Comment