Monday, 17 March 2014

""தாய்மை""

கண் இமை
கண்ணுக்காய் 
விழிக்கிறது!!!

மழை நீர் 
நதிக்காய் 
உதிக்கிறது!!!

தன்னையே
தருகிறது
தாய்மை!!!

No comments:

Post a Comment