இந்தியாவின் மொத்த மக்கள் தொகை : 118 கோடி.
தினம் இறப்பவர்களின் எண்ணிக்கை : 62389
தினம் பிறப்பவர்களின் எண்ணிக்கை : 86853
கண் பார்வை இல்லாதவர்களின் எண்ணிக்கை : 682497
தினம் இறப்பவர்கள் தங்கள் கண்களை தானம் செய்திருந்தால்,11 நாட்களில் இந்தியாவில் உள்ள அத்தனை பார்வையற்றவர்களுக்கும் கண் பார்வை கிடைத்திருக்கும்.
தானத்தில் சிறந்தது கண் தானம். விழி இழந்தோருக்கு ஒளி கொடுங்கள்.

No comments:
Post a Comment